உங்கள் ராசி கட்டத்துடன் 10 ஆண்டு பலன்கள்!
உங்கள் பிறந்த விவரங்களின் அடிப்படையில், ராசி கட்டம் மற்றும் 2027 முதல் 2036 வரையிலான ஜாதகப் பலன்களை ஒரே PDF Report-ல் பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் பிறந்த விவரங்களின் அடிப்படையில், 2027 முதல் அடுத்த 10 ஆண்டுகளுக்கான ஜாதகப் பலன்களை PDF Report-ஆக 30 நிமிடங்களில் WhatsApp-ல் பெறுங்கள்!

உங்கள் பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த இடத்தின் அடிப்படையில், 2027 முதல் 2036 வரையிலான 10 ஆண்டுகளுக்கான ஜாதகப் பலன்கள் உங்களுக்கெனத் தனிப்பட்ட Report-ஆகத் தயாரித்து வழங்கப்படும்.
உங்கள் பிறந்த விவரங்களின் அடிப்படையில், ராசி கட்டம் மற்றும் 2027 முதல் 2036 வரையிலான ஜாதகப் பலன்களை ஒரே PDF Report-ல் பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் உடல்நலம் மற்றும் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய முக்கிய மாற்றங்கள் குறித்த ஜோதிடப் பலன்களை, ஒவ்வொரு ஆண்டிற்கும் தனித்தனியாகத் தெரிந்துகொள்ளலாம்.
முதலில் உங்கள் WhatsApp Mobile Number-ஐ உள்ளிட்டு Continue செய்யுங்கள்.
அடுத்த Page-ல் உங்கள் பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் மற்றும் Gender போன்ற விவரங்களை சரியாக நிரப்புங்கள்.
அனைத்து விவரங்களையும் Submit செய்த பிறகு வரும் Payment Page-ல் QR Code, UPI, Debit Card அல்லது Credit Card மூலம் Payment செய்யுங்கள்.
Payment successful ஆனதும், உங்கள் ஜாதகம் தயாரிக்கப்பட்டு 30 நிமிடங்களுக்குள் நீங்கள் பதிவு செய்த WhatsApp Number-க்கு PDF ஆக அனுப்பப்படும்.
2027 முதல் 2036 வரை, ஒவ்வொரு ஆண்டிற்குமான உங்கள் ஜாதகப் பலன்களை ஒரே PDF Report-ல் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்காக தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்படும்
“10 வருஷத்துக்கும் year by year கொடுத்திருக்காங்க. ஒரே PDF-ல இருக்கறதால எப்ப வேணாலும் எடுத்துப் பாத்துக்கலாம். எனக்கு இந்த format பிடிச்சிருந்தது.”
“Report எப்படி இருக்குமோன்னு யோசிச்சுட்டே தான் order பண்ணேன். படிச்சுப் பாத்ததும் நல்லா இருந்தது. ஒவ்வொரு year-க்கும் தனியா கொடுத்திருக்கறது easy-ஆ இருக்கு.”
“எந்த time-ல நல்ல வாய்ப்புகள் இருக்கலாம், எப்ப கொஞ்சம் careful-ஆ இருக்கணும்னு சொல்லியிருக்காங்க. படிக்கும்போது நிறைய விஷயங்கள் புரிஞ்சது.”
“எனக்கு வாங்கிப் பாத்துட்டு என் husband-க்கும் order பண்ணேன். ரெண்டு பேருக்கும் தனித்தனியா report வந்தது. Birth details மட்டும் கொடுத்தா போதும், order பண்றதும் easy தான்.”
“WhatsApp-ல PDF வந்தது வசதியா இருந்துச்சு. Phone-ல save பண்ணி வச்சிருக்கேன். Free time கிடைக்கும்போது கொஞ்சம் கொஞ்சமா படிச்சுட்டு இருக்கேன்.”
“₹149 தானேன்னு வாங்கிப் பாத்தேன். 2027-ல இருந்து 2036 வரைக்கும் ஒவ்வொரு வருஷத்துக்கும் details இருக்கு. எனக்கு overall திருப்தியா இருந்தது.”
உங்க பிறந்த விவரங்களின் அடிப்படையில், 2027 முதல் 2036 வரையிலான 10 ஆண்டு ஜாதகப் பலன்கள் ஒரே PDF Report-ஆ கிடைக்கும். ஒவ்வொரு வருடத்துக்கும் தனித்தனியா பலன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
உங்க முழு பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம், Gender மற்றும் WhatsApp Number கொடுத்தால் போதும்.
முடிந்தவரை சரியான பிறந்த நேரத்தைக் கொடுங்க. தோராயமான நேரம் கொடுத்தால், லக்னம் மற்றும் அதைப் பொறுத்த பலன்களில் மாற்றம் இருக்கலாம்.
Order செய்யும்போது நீங்க கொடுக்கும் WhatsApp Number-க்கு PDF Report அனுப்பப்படும்.
இல்லை. உங்க பிறந்த விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும் தனிப்பட்ட ஜாதக Report இது. நேரில் அல்லது போனில் ஜோதிடர் ஆலோசனை இதில் இல்லை.
இல்லை. இந்த Report ஜோதிட வழிகாட்டுதலுக்காக மட்டுமே. உடல்நலம், சட்டம், பணம் சம்பந்தமான முக்கிய முடிவுகளுக்கு அந்தந்தத் துறை நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.
உங்கள் WhatsApp Number மற்றும் பிறந்த விவரங்களைக் கொடுத்து, ₹149 செலுத்தினால் போதும். 2027 முதல் 2036 வரையிலான உங்களுக்கான ஜாதகப் பலன்கள் PDF Report-ஆ உங்க WhatsApp-க்கு வரும்.