உங்கள் செல்லக் குழந்தைக்கு ராசி, நட்சத்திரம் மற்றும் நியூமராலஜி அடிப்படையில் 1000+ அழகான, அதிர்ஷ்டப் பெயர்கள் — ₹149 மட்டுமே!

உங்கள் குழந்தையின் ராசி, நட்சத்திரம் மற்றும் நியூமராலஜி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000+ அழகான பெயர்களை, அவற்றின் தமிழ் அர்த்தங்களுடன் ஒரே PDF Report-ஆக WhatsApp-ல் பெறுங்கள்!

+91

₹149 மட்டும் · PDF அறிக்கை · WhatsApp-ல் அனுப்பப்படும்

Rani Astro குழந்தைப் பெயர்கள் Report — 1000+ பெயர்கள்
ராசி, நட்சத்திரப்படி பெயர்கள்
நியூமராலஜி அடிப்படையில் கணிக்கப்படும்
அர்த்தத்துடன் கூடிய 1000+ பெயர்கள்
WhatsApp டெலிவரி
₹149-ல் உங்களுக்குக் கிடைப்பது

உங்கள் குழந்தையின் பெயர் அறிக்கையில் என்னென்ன இருக்கும்?

குழந்தையின் பிறந்த விவரங்களின் அடிப்படையில், ராசி, நட்சத்திரம் மற்றும் எண்கணிதப்படி பெயர் தேர்வு செய்ய உதவும் விவரங்கள் வழங்கப்படும்.

ராசி & நட்சத்திரம்

குழந்தையின் பிறந்த விவரங்களின்படி ராசி, நட்சத்திரம் மற்றும் பாதம்.

பெயர் தொடங்க ஏற்ற எழுத்துகள்

நட்சத்திரப்படி பெயர் தொடங்க ஏற்ற எழுத்துகள் மற்றும் ஒலிகள்.

எண்கணிதப் பொருத்தம்

பிறந்த தேதியுடன் பெயரின் எண்ணை ஒப்பிட்டு, அதன் பொருத்தம் குறித்த விவரங்கள்.

அர்த்தத்துடன் 1000+ பெயர்கள்

ஒவ்வொரு பெயருக்கும் அதன் எழுத்து வடிவம் மற்றும் அர்த்தம் வழங்கப்படும்.

ஒவ்வொரு பெயருக்கும் Star Rating

எண்கணிதப் பொருத்தத்தின் அடிப்படையில், பெயர்களை ஒப்பிட்டுத் தேர்வு செய்ய உதவும் மதிப்பீடு.

நவீன & பாரம்பரியப் பெயர்கள்

உங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்ய, நவீனப் பெயர்களும் பாரம்பரியப் பெயர்களும்.

ஆர்டர் செய்வது எப்படி?

எளிய முறையில் உங்கள் குழந்தையின் பெயர் அறிக்கையைப் பெறுவது எப்படி?

01

உங்கள் Mobile Number-ஐ பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் WhatsApp Mobile Number-ஐ உள்ளிட்டு Get My Report பட்டனை கிளிக் செய்யுங்கள்.

02

குழந்தையின் பிறந்த விவரங்களை நிரப்புங்கள்

குழந்தையின் பிறந்த தேதி, நேரம், இடம் உள்ளிட்ட விவரங்களை சரியாகப் பதிவு செய்யுங்கள்.

03

Payment செய்யுங்கள்

அனைத்து விவரங்களையும் Submit செய்த பிறகு வரும் Payment Page-ல் QR Code, UPI, Debit Card அல்லது Credit Card மூலம் Payment செய்யுங்கள்.

04

WhatsApp-ல் Report-ஐப் பெறுங்கள்

ராசி, நட்சத்திரம், எண்கணிதப் பொருத்தம் மற்றும் அர்த்தத்துடன் கூடிய 1000+ பெயர்கள் அடங்கிய PDF உங்கள் WhatsApp-க்கு அனுப்பப்படும்.

உங்கள் குழந்தைக்குப் பொருத்தமான 1000+ பெயர்களை அர்த்தத்துடன் பெறுங்கள்!

குழந்தையின் ராசி, நட்சத்திரம் மற்றும் எண்கணிதப்படி பரிந்துரைக்கப்படும் பெயர்களை, தமிழ் அர்த்தத்துடன் ஒரே PDF Report-ல் பெறுங்கள்.

1 குழந்தைக்கு₹149 மட்டும்

உங்கள் குழந்தையின் பிறந்த விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும்

  • ராசி, நட்சத்திரப்படி பெயர்கள்
  • எண்கணிதப் பொருத்தம் & Star Rating
  • அர்த்தத்துடன் கூடிய 1000+ பெயர்கள்
  • WhatsApp Delivery
Order Now, ₹149
வாடிக்கையாளர் கருத்துகள்

எங்கள் வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்

★★★★★

“Online-ல baby names நிறைய பார்த்துட்டோம். ஒரே names தான் திரும்பத் திரும்ப வந்தது. இந்த Report-ல எங்களுக்குப் புதுசா சில பெயர்கள் கிடைச்சது. அதுல 4 names குறிச்சு வச்சிருக்கோம்.”

சரண்யா — சென்னை
★★★★★

“நட்சத்திரப்படி பெயர் வைக்கணும்னு வீட்டுல சொன்னாங்க. எந்த எழுத்துல ஆரம்பிக்கணும்னு தெரிஞ்சதும் அதுக்கேத்த names பார்க்க easy-ஆ இருந்தது.”

விக்னேஷ் — கோயம்புத்தூர்
★★★★★

“முதல்ல எனக்கு ஒரு பெயர் அவ்வளவா பிடிக்கல. அதோட meaning படிச்ச பிறகு பிடிச்சுப் போச்சு. இப்போ அந்தப் பெயரைத்தான் வைக்கலாம்னு பேசிட்டு இருக்கோம்.”

நந்தினி — மதுரை
★★★★★

“Report வந்ததும் wife-க்கு அனுப்பினேன். அவங்க சில names select பண்ணாங்க, நான் சிலது எடுத்தேன். ரெண்டு பேருக்கும் பிடிச்ச ஒரு பெயர் கிடைச்சது.”

அரவிந்த் — திருச்சி
★★★★★

“பெயர் தமிழ்ல எப்படி வரும், English spelling எப்படி இருக்கும்னு ரெண்டுமே பார்க்க முடிஞ்சது. Birth certificate-க்கு spelling முடிவு பண்ண இது useful-ஆ இருந்துச்சு.”

பவித்ரா — சேலம்
★★★★★

“₹149 தானேன்னு order பண்ணிப் பார்த்தேன். Names மட்டும் இருக்கும்னு நினைச்சேன். Meaning, numerology rating-உம் இருந்தது. Overall எனக்குத் திருப்தியா இருந்தது.”

சதீஷ் — ஈரோடு
★★★★★

“குழந்தைக்கு பெயர் வைக்கறதுல வீட்டுல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பெயர் சொன்னாங்க. PDF-ஐ family group-ல போட்டேன். எல்லாரும் பார்த்து இப்போ ரெண்டு names shortlist பண்ணிருக்கோம்.”

கீர்த்தனா — திருநெல்வேலி
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்கள் கேள்விகளுக்கு பதில்கள்

₹149-க்கு என்ன கிடைக்கும்?

உங்கள் குழந்தையின் ராசி, நட்சத்திரம் மற்றும் எண்கணிதப்படி பரிந்துரைக்கப்படும் 1000+ பெயர்கள் ஒரே PDF Report-ஆக கிடைக்கும். ஒவ்வொரு பெயருக்கும் அர்த்தம், English spelling மற்றும் பொருத்தத்திற்கான Star Rating-உம் இருக்கும்.

என்னென்ன details கொடுக்கணும்?

குழந்தையின் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம், Gender, பெற்றோர் பெயர்கள், மதம் மற்றும் உங்க WhatsApp Number கொடுக்கணும்.

சரியான பிறந்த நேரம் தெரியலைனா?

முடிந்தவரை சரியான பிறந்த நேரத்தைக் கொடுங்க. நட்சத்திரம் அல்லது பாதம் மாறும் நேரத்துக்கு அருகில் பிறந்திருந்தால், பெயர் தொடங்க பரிந்துரைக்கப்படும் எழுத்துகளில் மாற்றம் இருக்கலாம்.

Report எப்படி கிடைக்கும்?

Order செய்யும்போது நீங்க கொடுக்கும் WhatsApp Number-க்கு PDF Report அனுப்பப்படும்.

இதில் இருந்து ஒரு பெயரைத்தான் தேர்வு செய்யணுமா?

இல்லை. Report-ல் இருக்கும் பெயர்களின் அர்த்தம், பொருத்தம் மற்றும் உங்க குடும்பத்தின் விருப்பத்தைப் பார்த்து, பிடித்த பெயரைத் தேர்வு செய்யலாம்.

இது நேரில் ஜோதிடர் ஆலோசனையா?

இல்லை. குழந்தையின் பிறந்த விவரங்களின் அடிப்படையில், ஜோதிடம் மற்றும் எண்கணிதப்படி பெயர்களைப் பரிந்துரைக்கும் Report இது. நேரில் அல்லது போனில் ஜோதிடர் ஆலோசனை இதில் இல்லை.

இந்த Report குழந்தையின் எதிர்காலப் பலன்களையும் சொல்லுமா?

இல்லை. இது குழந்தைக்குப் பெயர் தேர்வு செய்ய உதவும் Report மட்டுமே. முழு ஜாதகம் அல்லது எதிர்காலப் பலன்கள் இதில் இல்லை.

உங்கள் குழந்தைக்குப் பொருத்தமான பெயர்கள்…
இப்போதே WhatsApp-ல் பெறுங்கள்!

குழந்தையின் பிறந்த விவரங்களைக் கொடுத்து, ₹149 செலுத்துங்கள். ராசி, நட்சத்திரம் மற்றும் எண்கணிதப்படி பரிந்துரைக்கப்படும் 1000+ பெயர்கள், தமிழ் அர்த்தத்துடன் PDF Report-ஆ உங்க WhatsApp-க்கு வரும்.

Order Now, ₹149
குழந்தைப் பெயர் Report₹149 மட்டும்Order Now →