ராசி, நவாம்சம்
நீங்கள் பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் லக்னம், ராசி, நவாம்சம் மற்றும் 9 கிரகங்கள் எந்தெந்த வீடுகளில் அமர்ந்துள்ளன என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் பிறந்த விவரங்களை மட்டும் உள்ளிட்டு, ராசி, நவாம்சம் மற்றும் அனைத்து கிரக நிலைகளையும் ஒரே இடத்தில் துல்லியமாகவும் இலவசமாகவும் தெரிந்து கொள்ளுங்கள்!
100% Free · No Payment Required · View Instantly


உங்கள் பிறந்த விவரங்களை வைத்து, உங்களுக்கான ஜாதகமும் இதே போன்று தெளிவாக வழங்கப்படும்.
No Download. No Waiting. View Instantly!
நீங்கள் பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் லக்னம், ராசி, நவாம்சம் மற்றும் 9 கிரகங்கள் எந்தெந்த வீடுகளில் அமர்ந்துள்ளன என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் அமைந்துள்ள ராசி, பாகை மற்றும் நட்சத்திரப் பாதம் குறித்த விவரங்கள்.
இப்போது நடக்கும் தசாபுத்தி காலங்கள் மற்றும் உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகங்கள்.
செவ்வாய் தோஷம் உள்ளதா, அதன் தாக்கம் எந்த அளவில் உள்ளது என்பதற்கான தெளிவான விளக்கம்.
உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ இங்கே பதிவு செய்யவும்.
உங்கள் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்யவும்.
சுமார் 1 நிமிடத்தில் உங்கள் ஜாதகம் உங்கள் மொபைல் Screen-ல் வரும். உடனே உங்கள் ஜாதகத்தை எளிதாகப் பார்க்கலாம்.
உங்கள் பிறப்பு விவரங்கள் முற்றிலும் பாதுகாப்பானவை; யாருக்கும் பகிரப்படாது.