36 பக்க விரிவான தமிழ் ஜாதக அறிக்கை

ஒரு நிமிடத்தில் உங்கள் தமிழ் ஜாதகம்

உங்கள் பிறப்பு விவரங்களின் அடிப்படையில் உங்களுக்காக தயாரிக்கப்படும் விரிவான ஜாதக அறிக்கை. Payment முடிந்தவுடன் உடனடியாக Download செய்யலாம்.

+91

₹99 மட்டுமே · 36 பக்க PDF அறிக்கை · ஒரு நிமிடத்தில் Download

ஒரு நிமிடத்தில் உங்கள் தமிழ் ஜாதகம்
பிரத்யேக கணிப்பு
உடனடி WhatsApp டெலிவரி
நீங்கள் தேர்வு செய்யும் மொழியில் PDF
100% பாதுகாப்பானது
₹99-ல் உங்களுக்குக் கிடைப்பவை

முழுமையான தமிழ் ஜாதக அறிக்கை

உங்கள் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடத்தைக் கொண்டு கணிக்கப்பட்ட 36 பக்க விரிவான அறிக்கை.

36பக்கங்கள்
முழு வாழ்நாள் ஜாதகம்

தமிழ் ஜாதக அறிக்கை

உங்கள் குணம், படிப்பு, வேலை, தொழில், பணநிலை, திருமணம், குடும்பம், குழந்தைகள், உடல்நலம், யோகங்கள், தோஷங்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றிய பலன்கள் இதில் இருக்கும்.

1நிமிடம்
உடனடி வழங்கல்

ஒரு நிமிடத்தில் உங்கள் கைகளில்

Payment முடிந்த உடன் உங்கள் அறிக்கை தயாரிக்கப்படும். அதே Page-ல் Download option கிடைக்கும். அதே Link உங்கள் WhatsApp எண்ணுக்கும் அனுப்பப்படுவதால், பின்னர் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.

அறிக்கையில் என்ன இருக்கும்

உங்கள் ஜாதக அறிக்கையில் என்னென்ன இருக்கும்?

உங்களுக்குப் புரியும் எளிய தமிழில், உங்கள் வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Astrology zodiac wheel

பிறப்பு விவரங்கள்

கிரக நிலைகள்

ஜாதகக் கட்டங்கள்

கிரக நட்பு அட்டவணை

விம்சோத்தரி தசை

லக்ன அறிக்கை

பாவ சந்தி விவரங்கள்

KP கிரக விவரங்கள்

மாங்கல்ய தோஷம்

கால சர்ப்ப தோஷம்

ஏழரைச் சனி

ரத்தினம் & ருத்ராட்சம்

ஆர்டர் செய்வது எப்படி?

எளிய முறையில் உங்கள் ஜாதகத்தை பெறுவது எப்படி

WhatsApp எண்ணைப் பதிவு செய்யுங்கள்

உங்கள் WhatsApp எண்ணை உள்ளிட்டு அடுத்த படிக்குச் செல்லுங்கள்.

பிறந்த விவரங்களை நிரப்புங்கள்

பெயர், பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை உள்ளிடுங்கள். நேரம் சரியாகத் தெரியாவிட்டால் தோராயமான நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

கட்டணம் செலுத்துங்கள்

UPI, QR குறியீடு, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் ₹99 செலுத்தலாம்.

உடனே Download செய்யுங்கள்

அதே Page-ல் ஒரு நிமிடத்தில் உங்கள் அறிக்கை தயாராகும். Download button தோன்றும்; அதே Link உங்கள் WhatsApp எண்ணுக்கும் அனுப்பப்படும்.

உங்களுக்கான சிறப்பு Offer

ஒரே Payment, மறைக்கப்பட்ட செலவுகள் இல்லை

ஒரு நபருக்கு ₹99. Subscription இல்லை, புதுப்பித்தல் இல்லை, பின்னர் கூடுதல் கட்டணம் இல்லை.

1 நபருக்கு
₹99மட்டும்
உங்கள் பிறந்த விவரங்களைக் கொண்டு தனிப்பயனாகத் தயாரிக்கப்படும்
  • ✓ 36 பக்க முழுமையான தமிழ் ஜாதக அறிக்கை
  • ✓ ஒரு நிமிடத்தில் Download
  • ✓ WhatsApp-லும் Link
  • ✓ தோஷங்கள், பரிகாரங்கள், ரத்தினம் மற்றும் ருத்ராட்சம்
Order Now, ₹99
வாடிக்கையாளர் கருத்துகள்

எங்கள் வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்

★★★★★
Payment பண்ணி சில நிமிடங்களிலேயே அறிக்கை கிடைத்தது. ₹99-க்கு இவ்வளவு விரிவான தகவல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
ம
மீனாட்சிகோயம்புத்தூர்
★★★★★
மாங்கல்ய தோஷம் உள்ளதா என்று தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அறிக்கையில் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது; பரிகாரங்களும் ரத்தினக் கல் பரிந்துரையும் இருந்தன.
க
கார்த்திக்சேலம்
★★★★★
WhatsApp-லும் Link வந்ததால், தேவைப்படும்போது எளிதாகத் திறந்து பார்க்க முடிகிறது. Download செய்வதும் எளிதாக இருந்தது.
அ
அனிதாதிருச்சி
★★★★★
Payment பண்ணி சில நிமிடங்களிலேயே அறிக்கை கிடைத்தது. ₹99-க்கு இவ்வளவு விரிவான தகவல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
ம
மீனாட்சிகோயம்புத்தூர்
★★★★★
மாங்கல்ய தோஷம் உள்ளதா என்று தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அறிக்கையில் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது; பரிகாரங்களும் ரத்தினக் கல் பரிந்துரையும் இருந்தன.
க
கார்த்திக்சேலம்
★★★★★
WhatsApp-லும் Link வந்ததால், தேவைப்படும்போது எளிதாகத் திறந்து பார்க்க முடிகிறது. Download செய்வதும் எளிதாக இருந்தது.
அ
அனிதாதிருச்சி
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்கள் கேள்விகளுக்கு பதில்கள்

36 பக்கங்கள் கொண்ட உங்கள் முழுமையான தமிழ் ஜாதக அறிக்கை PDF வடிவில் கிடைக்கும். பிறப்பு விவரங்கள், கிரக நிலைகள், ஜாதகக் கட்டங்கள், விம்சோத்தரி தசை, மாங்கல்ய தோஷம், கால சர்ப்ப தோஷம், ஏழரைச் சனி பகுப்பாய்வு மற்றும் பரிகாரங்கள், ரத்தினக் கல் பரிந்துரை, ருத்ராட்ச அறிக்கை, எண் கணித அறிக்கை மற்றும் லக்ன அறிக்கை ஆகியவை இதில் அடங்கும்.

Payment முடிந்த ஒரு நிமிடத்தில். அதே Page-ல் Download option தோன்றும்; அதே Link உங்கள் WhatsApp எண்ணுக்கும் அனுப்பப்படும்.

Payment முடிந்த பிறகு அதே Page-ல் Download button தோன்றும். அதனுடன் உங்கள் WhatsApp எண்ணுக்கும் Link அனுப்பப்படும். Phone-லேயே சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

தோராயமான நேரத்தைத் தேர்ந்தெடுத்தாலும் அறிக்கை தயாரிக்கப்படும். துல்லியமான நேரம் தெரிந்தால் லக்னம் மற்றும் தசா காலம் தொடர்பான பகுதிகள் இன்னும் சரியாக அமையும்.

முழு அறிக்கையும் தமிழில் வழங்கப்படும்.

உங்கள் ஜாதக அறிக்கையை இப்போதே பெறுங்கள்

உங்கள் WhatsApp எண்ணையும் பிறந்த விவரங்களையும் பதிவு செய்து ₹99 கட்டணம் செலுத்தினால், ஒரு நிமிடத்தில் அறிக்கை தயாராகும்.

Order Now, ₹99