திருமணப் பொருத்தம்: இந்த வரன் இரண்டு பேருக்கும் உண்மையிலேயே சரியானதா?

மணமகன் மற்றும் மணமகளின் ஜாதகங்களை முழுமையாக ஆய்வு செய்து வழங்கப்படும் அறிக்கை — வெறும் பொருத்தம் சதவீதம் மட்டுமல்லாமல், ரஜ்ஜு, செவ்வாய் தோஷம், பாவசாம்யம் மற்றும் தசா சந்திப்புகள் வரை தெளிவான கணிப்பு.

+91

₹149 only · PDF report · Sent on WhatsApp

Marriage Matching — Kundali and Porutham Report
பிரத்யேக கணிப்பு
உடனடி WhatsApp டெலிவரி
நீங்கள் தேர்வு செய்யும் மொழியில் PDF
100% பாதுகாப்பானது
அறிக்கை விளக்கம்

இருவரின் ஜாதகத்தையும் சேர்த்து பார்த்து தயாரிக்கப்படும் பொருத்த அறிக்கை

மணமகன் மற்றும் மணமகளின் ஜாதகங்களை ஒப்பிட்டு தயாரிக்கப்படும் அறிக்கை

நட்சத்திரப் பொருத்தம்

நட்சத்திர பொருத்தம் எத்தனை சதவீதம் உள்ளது என்பதைப் பாரம்பரிய தமிழ் ஜோதிட முறையில் கணக்கிட்டுச் சொல்லும் அறிக்கை.

10 பொருத்தங்கள் - தனித்தனி விளக்கம்

ராசி, ராசியதிபதி, யோனி, கணம், தினம், மாஹேந்திரம், வசியம் உள்ளிட்ட அனைத்து பொருத்தங்களையும் தனித்தனியாக விளக்கமாக பார்க்கும் அறிக்கை.

செவ்வாய் தோஷப் பொருத்தம்

லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்றிலும் செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதையும், அது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் தெளிவாகச் சொல்லும் அறிக்கை.

ரஜ்ஜு மற்றும் வேதை தோஷம்

திருமண வாழ்க்கையைப் பாதிக்கும் ரஜ்ஜு தோஷம் மற்றும் வேதை தோஷம் இருவர் ஜாதகத்திலும் இருக்கிறதா என்பதைப் பார்த்துச் சொல்லும் அறிக்கை.

பாவசாம்யம்

செவ்வாய், சனி, ராகு மற்றும் சூரியன் ஆகிய கிரகங்களின் பாபப் புள்ளிகளைப் பார்த்து, இருவர் ஜாதகத்திலும் சமநிலை இருக்கிறதா என்பதைச் சொல்லும் அறிக்கை.

தசா சந்திப்பு மற்றும் இறுதி முடிவு

ஆபத்தான தசா சந்திப்பு இருக்கிறதா என்பதைப் பார்த்து, திருமணம் பரிந்துரைக்கப்படுகிறதா இல்லையா என்பதைத் தெளிவாகச் சொல்லும் அறிக்கை.

ஏன் இது முக்கியம்?

குறைந்த பொருத்த சதவீதம் இருந்தாலும், அதனால் மட்டும் ஒரு வரனை வேண்டாம் என்று சொல்லிவிடாதீர்கள்.

சதவீத எண் மட்டும் சொல்லாத விஷயங்கள்.

பல குடும்பங்கள் வெறும் பொருத்த சதவீதத்தைப் பார்த்து நல்ல வரன்களைத் தள்ளிவிடுகிறார்கள். அல்லது சதவீதம் அதிகம் இருப்பதால் முக்கிய தோஷங்களைப் பார்க்காமல் ஏற்றுக்கொள்கிறார்கள்.

வெறும் பொருத்த சதவீதம் மட்டும் ஒரு திருமணம் நன்றாக இருக்கும் என்று சொல்லாது. உதாரணமாக, 50% பொருத்தம் மட்டுமே இருந்தாலும், ரஜ்ஜு தோஷம் இல்லை, பாவசாம்யம் மற்றும் தசா சந்திப்பு நன்றாக இருந்தால் அந்த திருமணம் நன்றாக இருக்கும்.

எங்கள் அறிக்கை வெறும் சதவீதத்தை மட்டும் கொடுக்காது. ரஜ்ஜு, வேதை, செவ்வாய் தோஷம், பாவசாம்யம் மற்றும் தசா சந்திப்பு ஆகிய அனைத்தையும் தெளிவாகச் சொல்லும். அதனால் போனில் யாரோ சொன்ன எண்ணை வைத்து முடிவு எடுக்காமல், முழுமையான அறிக்கையைப் பார்த்து முடிவு எடுக்கலாம்.

இது எப்படி செயல்படுகிறது?

4 படிகள், ஒரு நிமிடம் போதும்.

உங்கள் வாட்ஸ்அப் எண்ணைக் கொடுங்கள்

சரியான வாட்ஸ்அப் எண்ணைக் கொடுக்கவும். ஏனெனில் இந்த எண்ணுக்குத்தான் உங்கள் அறிக்கை அனுப்பப்படும்.

விபரங்களைப் பூர்த்தி செய்யுங்கள்

மணமகன் மற்றும் மணமகளின் பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் மற்றும் அறிக்கை எந்த மொழியில் வேண்டும் என்பதைக் கொடுக்கவும்.

பாதுகாப்பாகக் கட்டணம் செலுத்துங்கள்

UPI (GPay, PhonePe), கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் Cashfree வழியாகப் பாதுகாப்பாகக் கட்டணம் செலுத்தலாம்.

PDF அறிக்கையைப் பெறுங்கள்

அறிக்கை தயார் செய்யப்பட்டு, 30 நிமிடங்களுக்குள் உங்கள் வாட்ஸ்அப்-க்கு PDF-ஆக வந்து சேரும்.

வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

அறிக்கை பெற்றவர்கள் கூறுவது

★★★★★
வெறும் 50% பொருத்தம் தான் இருக்குனு ரெண்டு குடும்பத்துக்கும் இடையே குழப்பம் இருந்துச்சு. ஆனா இந்த அறிக்கை வந்த பிறகு தான் ரஜ்ஜு தோஷம் இல்லை, பாவசாம்யமும் அருமையா இருக்குனு புரிஞ்சது. ஏப்ரல் மாசம் திருமணம் நல்லபடியா முடிஞ்சது!
வ
விக்னேஷ் & ப்ரியாதிருச்சி
★★★★★
செவ்வாய் தோஷம் இருக்குனு ஒருத்தர் சொன்னதும் வீட்டுல எல்லாருக்கும் பயம் வந்துடுச்சு. இந்த அறிக்கையில ரெண்டு பேர் ஜாதகத்துலயும் தோஷம் சமமா இருக்குனும், அதனால பிரச்சனை இல்லைனும் தெளிவா விளக்கியிருந்தாங்க. அரை மணி நேரத்துக்குள்ளயே WhatsApp-ல வந்துடுச்சு!
ர
ரேஷ்மா Aசென்னை
★★★★★
ஒரே வார்த்தையில 'பொருத்தம் இருக்கு/இல்லை'னு சொல்லாம, 10 பொருத்தத்தையும் தனித்தனியா விளக்கியிருந்தாங்க. என் அம்மாவுக்கு இதைப் பார்த்துதான் முழு திருப்தி கிடைச்சது.
அ
அர்ஜுன் Pமதுரை

வெறும் எண்ணை வைத்து முடிவெடுக்காதீர்கள், முழு கணிப்பைப் பார்த்து முடிவெடுங்கள்!

இருவர் ஜாதகத்தையும் பார்த்து, 30 நிமிடங்களுக்குள் உங்கள் வாட்ஸ்அப்-க்கு அறிக்கை வரும்.

Check Our Compatibility · ₹149