உங்களுக்கான அனைத்து ஜோதிட அறிக்கைகளும் ஒரே இடத்தில்! உங்கள் சொந்த மொழியில், தெளிவான ஜோதிட வழிகாட்டுதல்!
பிறந்த நேரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் முழுமையான ஜாதக PDF மற்றும் பிரத்யேக ஆடியோ அறிக்கைகளை உங்கள் சொந்த மொழியில் உடனுக்குடன் WhatsApp-ல் பெறுங்கள்.
Get My Report →
உங்கள் பிறந்த விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும் முழுமையான ஜோதிட அறிக்கைகள்!
முழு வாழ்நாள் ஜாதக அறிக்கை + அடுத்த 10 வருட பலன்கள்
உங்களுடைய வாழ்நாள் முழு ஜாதகம் மற்றும் அடுத்த 10 ஆண்டு பலன்களைத் துல்லியமாக அறியுங்கள்.
திருமண ஜோதிட ஆடியோ
உங்களுடைய திருமணம் எப்போது நடக்கும்? வாழ்க்கைத் துணை பற்றிய விவரங்களை ஆடியோ வடிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கான ஆண்டு பலன்கள்
2027–2036 வரை உங்கள் எதிர்காலப் பலன்களை அறிந்துகொள்ளுங்கள்.
திருமண ஜாதகப் பொருத்த அறிக்கை
மணமகன், மணமகள் இருவரின் ஜாதகப் பொருத்தம் மற்றும் தோஷங்களை அறிந்துகொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட ரத்தினக்கல் அறிக்கை
உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற அதிர்ஷ்ட ரத்தினக்கல்லைக் கண்டறியுங்கள்.
நியுமராலஜி ரிபோர்ட்
உங்கள் அதிர்ஷ்ட எண்கள் மற்றும் எண் கணிதப் பலன்களை அறியுங்கள்.
எளிய முறையில் உங்கள் ஜோதிட ரிப்போர்ட்டைப் பெறுவது எப்படி?
ரிப்போர்ட்டைத் தேர்ந்தெடுங்கள்
உங்களுக்குத் தேவையான ஜோதிட ரிப்போர்ட்டைத் தேர்வு செய்யுங்கள்.
உங்கள் Birth Details-ஐ Fill செய்யுங்கள்
அடுத்த Page-ல் உங்கள் Mobile Number அதன்பிறகு பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் மற்றும் Gender போன்ற விவரங்களை சரியாக நிரப்புங்கள்.
Payment செய்யுங்கள்
அனைத்து விவரங்களையும் Submit செய்த பிறகு வரும் Payment Page-ல் QR Code, UPI, Debit Card அல்லது Credit Card மூலம் Payment செய்யுங்கள்.
உங்கள் Jathaga PDF-ஐ பெற்றுக்கொள்ளுங்கள்
Payment successful ஆனதும், உங்கள் ஜாதகம் தயாரிக்கப்பட்டு 30 நிமிடங்களுக்குள் நீங்கள் பதிவு செய்த WhatsApp Number-க்கு PDF ஆக அனுப்பப்படும்.
எங்கள் வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்
ஜாதகம் வந்துருச்சு சார். நான் எதிர்பார்த்ததை விட நிறைய விவரங்கள் இருக்கு. தசா புத்தி பலன்களும் தெளிவா கொடுத்திருக்கீங்க. நன்றி சார் 🙏
Marriage audio keten mam. Enaku irundha doubts ku explanation kidaichudhu. Tamil la clear ah sollirukinga. Thanks mam.
ரெண்டு பேரோட ஜாதக பொருத்தம் பார்த்தோம். ஒவ்வொரு பொருத்தத்துக்கும் விளக்கம் இருந்தது. வீட்டுல எல்லாரும் படிச்சு பார்த்தோம். நல்லா இருக்கு.
Report received sir. PDF la neraya pages iruku. Innum full ah padikala. Padicha varaikum useful ah iruku. Thank you.
10 வருட பலன்கள் ரிப்போர்ட் வாங்கினேன். ஒவ்வொரு வருடத்துக்கும் தனித்தனியா பலன்கள் சொல்லியிருக்காங்க. படிக்கவும் எளிமையா இருக்கு.
Payment pannitu konja nerathula WhatsApp la report vandhuduchu. Tamil la irundhadhala padikka easy ah irundhuchu. Thanks sir 🙏
ரத்தினக்கல் ரிப்போர்ட் கிடைச்சது. எந்த கல் அணியணும், எந்த விரலில் போடணும்னு விவரமா கொடுத்திருக்காங்க. நன்றி.
Got my horoscope report. The Tamil explanation was easy to understand. Good details about career and future predictions. Thank you.
உங்கள் கேள்விகளுக்கு பதில்கள்
Rani Astro-வில் என்னென்ன ஜோதிட ரிப்போர்ட்கள் கிடைக்கும்?
முழு வாழ்நாள் ஜாதகம், அடுத்த 10 ஆண்டுகளுக்கான பலன்கள், திருமண ஜோதிட ஆடியோ, திருமணப் பொருத்தம், அதிர்ஷ்ட ரத்தினக்கல், எண் கணிதம் மற்றும் குழந்தைகளுக்கான பெயர்கள் உள்ளிட்ட பல்வேறு ஜோதிட ரிப்போர்ட்கள் கிடைக்கும்.
ஜாதக ரிப்போர்ட் பெற என்னென்ன விவரங்கள் தேவை?
உங்கள் பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் மற்றும் பாலினம் போன்ற விவரங்கள் தேவைப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ரிப்போர்ட்டைப் பொறுத்து தேவையான விவரங்கள் மாறுபடலாம்.
பணம் செலுத்திய பிறகு ரிப்போர்ட் எப்போது கிடைக்கும்?
பணம் செலுத்தியதும் உங்கள் ரிப்போர்ட் தயாரிக்கப்பட்டு, பொதுவாக 30 நிமிடங்களுக்குள் நீங்கள் பதிவு செய்த WhatsApp எண்ணிற்கு அனுப்பப்படும்.
ஜோதிட ரிப்போர்ட் தமிழில் கிடைக்குமா?
ஆம். எங்களுடைய ஜோதிட ரிப்போர்ட்கள் தமிழில் கிடைக்கும்.
பிறந்த நேரம் சரியாகத் தெரியவில்லை என்றால் என்ன செய்வது?
பிறந்த நேரம் சரியாகத் தெரியாவிட்டால், உங்களுக்குத் தெரிந்த தோராயமான நேரத்தை வழங்கலாம். ஆனால் பிறந்த நேரத்தின் துல்லியத்தைப் பொறுத்து ஜாதகப் பலன்கள் மாறுபடலாம்.
ஜாதக ரிப்போர்ட் எப்படி அனுப்பப்படும்?
நீங்கள் தேர்ந்தெடுத்த ரிப்போர்ட் PDF அல்லது Audio வடிவில், நீங்கள் பதிவு செய்த WhatsApp எண்ணிற்கு அனுப்பப்படும்.
ஆன்லைனில் பணம் செலுத்துவது பாதுகாப்பானதா?
ஆம். எங்கள் Website-ல் உள்ள Payment Page மூலம் QR Code, UPI, Debit Card அல்லது Credit Card பயன்படுத்திப் பாதுகாப்பாகப் பணம் செலுத்தலாம்.
உங்கள் வாழ்க்கையைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா?
உங்களுக்கான ஜோதிட ரிப்போர்ட்டைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பிறந்த விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும் பலன்களை எளிதாக WhatsApp-ல் பெறுங்கள்.
Order Now →




